எல்ஐசி பாலிசிகளுக்கு

img

எல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு கேட்டு ஆர்ப்பாட்டம்

எல்ஐசி பாலிசிகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை யும் தாமதக்கட்டணத்திற்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி யையும் உடனே நீக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கம் (எல்ஐசிஏஓஐ) சென்னை கோட்டம் 2ன் சார்பில் செவ்வாயன்று (செப் 24) சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள பாம்பே மீச்சுவல் கட்டிடவளாகத்தில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.

;